sitthars
உணவே மருந்து,மருந்தே உணவு என்பதே நம் சித்த மருத்துவத்தின் கோட்பாடாகும்.
சித்தர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பலவித ஆராய்ச்சிகள் செய்து அருளிய மருத்துவ முறைதான் நம் தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவம் ஆகும்.
என்னதான் நாம் ஆங்கில மருத்துவ முறைக்கு மாறிவிட்டாலும்,இன்றும் சித்த மருத்துவம் பலவித நோய்களை இயற்கையான வழிகளில் குணப்படுத்தி வருவதை பார்க்கிறோம்.
அத்தனை சிறப்புமிக்க சித்த மருத்துவ முறைகளை உங்களுடன் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
1 comment:
அருமையான பதிவுகள் ஐயா .
வாழ்த்துகள்
Post a Comment