20160301

தூக்கமின்மை குறைய





பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட‌ தூக்கமின்மை குறையும்.

ஆரைக்கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.

மணலிக்கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவு நேரத்தில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.

ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு அரைத்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் வரும்.

ஜாதிக்காய் பொடியுடன் ஒரு மேஜைக் கரண்டியளவு நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.

கொல்லங்கோவைச் செடியினை படுக்கை அறையில் கட்டித் தொங்கவிட்டால் தூக்கமின்மை குறையும்.

1 comment:

Unknown said...

ஓம் நமசிவாய போட்றி
உன்மை உலகுக்கு உரத்தமைக்கி நன்றி ஓம் நமசிவாய போட்றி